சர்வதேச ஆட்கடத்தலுக்கு எதிரான மாநாடு | தினகரன்

சர்வதேச ஆட்கடத்தலுக்கு எதிரான மாநாடு

சர்வதேச ஆட்கடத்தலுக்கு எதிரான மாநாடு நேற்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) பயிற்சிப்பிரிவின் பணிப்பாளர் எரால்ட் ஓ கோனல் கலந்து கொண்டார். அமைச்சர் சாகல ரத்நாயக அவருக்கு நினைவு பரிசொன்றை வழங்கிய போது பிடித்த படம்.


Add new comment

Or log in with...