வரவு செலவு திட்டம்; வாகன விலை குறைப்பு - அதிகரிப்பு (List) | தினகரன்

வரவு செலவு திட்டம்; வாகன விலை குறைப்பு - அதிகரிப்பு (List)

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தையடுத்து வாகனங்களின் விலைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படிசொகுசு வாகனங்களின் விலைகள் 7,50,000 ரூபா முதல் 10,00,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

டொயாடா பிறமோ./ எலியன் / Allion – 2,00,000/-

டொயாடா எக்ஸியோ - 750,000/-  டொயாடா எக்வா - 750,000/-

ஹொண்டா வெசல்l - 750,000/-

ஹொண்டா கிறேஸ் - 750,000/-

டொயாடா பிராடோ - 7,500,000/-

லாண்ட் குரூஷர் - 12,500,000

நிஸ்ஸான் எகஸ் டிரேய்ல் 1,000,000

மிட்சுபிஷி அவுட்லண்டர் 1,000,000

டொயாடா பிறியஸ் - 1,000,000

இவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் இவ்வகை வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மின்சாரகார் உட்பட சிறிய ரக கார்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு,

சுசூக்கி வெகன் ஆர் - 400,000/-

டொயாடா விட்ஸ் - 400,000/-

நிஸ்ஸான் லீப் மின்சார் கார் - 1,000,000/- ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 

 

 


Add new comment

Or log in with...