ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

 

கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி திவுலுபிட்டிய பகுதியில் விசேட அதிரப்டையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

திவுலபிட்டிய, ஹேன்பிட்டகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரு ஆயுததாரி கொல்லப்பட்டதோடு, ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...