புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு | தினகரன்


புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

 
புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.

தனது பதவியின் பொறுப்புகளை கையேற்றதன் பின்னர் புதிய கடற்படைத் தளபதியாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்தார்.

இதன்போது, சம்பிரதாயபூர்வமாக நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
 


Add new comment

Or log in with...