அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது | தினகரன்

அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது

அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கவியரசு கண்ணதாசன் அவர்களினுடைய 36ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னை, தியாகராயநகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார். அரசு நியமிக்கும் மருத்துவக்குழு அரசுக்கு எதிராக எப்படி அறிக்கை அளிக்கும்? அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


Add new comment

Or log in with...