ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்று (12) பிற்பகல் கிளிநொச்சிக்கு விஜயம் | தினகரன்

ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்று (12) பிற்பகல் கிளிநொச்சிக்கு விஜயம்

 

இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யும் பொருட்டு விஜயம் செய்துள்ள ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்று (12) பிற்பகல் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போது பிடித்த படம்.

(படம்: கிளிநொச்சி குறூப் நிருபர் தமிழ்ச் செல்வன்) 


Add new comment

Or log in with...