விபத்துக்குள்ளான பஸ்ஸை படத்தில் காணலாம | தினகரன்

விபத்துக்குள்ளான பஸ்ஸை படத்தில் காணலாம

 

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த சொகுசு பஸ் வண்டி நேற்று ஆணையிறவுப் பகுதியிலுள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பஸ்ஸை படத்தில் காணலாம்.

(படம்-: பரந்தன் குறூப் நிருபர் பாஸ்கரன்)


Add new comment

Or log in with...