பாரதிராஜா வடக்கிற்கு விஜயம் | தினகரன்

பாரதிராஜா வடக்கிற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள தென்னிந்திய திரைப்பட இயக்குநர் கே.பாரதிராஜா, நேற்று கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்தும் விஜயம் செய்தார். கிளிநொச்சி தர்மபுரத்துக்கு விஜயம் செய்த அவர் வரவேற்கப்படுவதையும் யாழ். நகருக்குச் சென்ற அவரை நாவற்குழியிலுள்ள லயன்ஸ் கழகத் தலைவர் லயன் நா. தனேந்திரன் தலைமையில் வரவேற்ற போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.

 


Add new comment

Or log in with...