ரஊப் ஹக்கீமீன் தாய் காலமானார் | தினகரன்

ரஊப் ஹக்கீமீன் தாய் காலமானார்

 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தாயார் ஹாஜரா ரவூப் இன்று (22) காலை கொழும்பில் காலமானார்.
 
மரணிக்கும்போது அவருக்கு வயது 89 ஆகும்.
 
ஓய்வூபெற்ற அதிபர் என்.எம்.ஏ. ரவூப் அவர்களின் மனைவியான ஹாஜரா உம்மா, வைத்தியர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், ரவூப் ஹசீர், ரவூப் ஹக்கீம், ஹசான் மற்றும் ஹசார் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
 
அவரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (23) காலை 10.00 மணிக்கு கொழும்பு ஜாவத்தை ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...