Wednesday, April 24, 2024
Home » மன்னாரில் தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்

மன்னாரில் தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்

by damith
October 23, 2023 9:03 am 0 comment

சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய மீலாதுன் நபி நிகழ்வுகள் மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று (22) இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயரதிகாரிகள் உட்பட வெளிநாட்டு இராஜதந்திரிகள், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT