காணி மோசடி; யோஷித ராஜபக்‌ஷ FCID யில் | தினகரன்

காணி மோசடி; யோஷித ராஜபக்‌ஷ FCID யில்

 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகனான யோஷித ராஜபக்‌ஷ, பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியுள்ளார்.
 
கல்கிஸ்ஸை, மிஹிந்து மாவத்தையிலுள்ள வீட்டுடனான காணி மற்றும் இரத்மலானையிலுள்ள காணி ஆகியன கொள்வனவு செய்தமை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...