வட மேல் மாகாண சபை அமைச்சர் சந்த்யா குமார நீக்கம் | தினகரன்

வட மேல் மாகாண சபை அமைச்சர் சந்த்யா குமார நீக்கம்

(சந்த்யா குமார ராஜபக்‌ஷ)
 
வடமேல் மாகாண சபை உறுப்பினர் சந்த்யா குமார ராஜபக்‌ஷ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
வட மேல் மாகாண சபையின் கூட்டுறவு அபிவிருத்தி, வர்த்தகம், காணி, மின்சக்தி மற்றும் எரிபொருள், விளையாட்டு, இளைஞர் விவகாரம், கலை மற்றும் கலாசாரம், தகவல் தொழில்நுட்பம், கல்வி ஆகிய அமைச்சராக அவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பியசிறி ராமநாயக்க
மாகாண கல்வி அமைச்சு தவிர்ந்த குறித்த அமைச்சுகள், இன்று (15) வட மாகாண சபை உறுப்பினர் பியசிறி ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
 
மாகாண கல்வி அமைச்சு, வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவினால் பொறுப்பேற்கப்பட்டது.
 
 

Add new comment

Or log in with...