தேசிய சிறைக்கைதிகள் தின கொடிவாரத்தை | தினகரன்

தேசிய சிறைக்கைதிகள் தின கொடிவாரத்தை

தேசிய சிறைக்கைதிகள் தின கொடிவாரத்தை முன்னிட்டு முதலாவது கொடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. சிறைக் கைதிகளின் நலன்புரிச் சங்கத்தின் கருத்திட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆர்.ஏ.டீ. சிறிசேன கொடியை அணிவிப்பதையும் அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன்,சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க அருகில் நிற்பதையும் படத்தில் காண்க. (படம் சுதத் சில்வா)


Add new comment

Or log in with...