கிழக்கு பல்கலைக்கழகம் முன்னால் விபத்து! மூவர் காயம்! | தினகரன்

கிழக்கு பல்கலைக்கழகம் முன்னால் விபத்து! மூவர் காயம்!

 
வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் முன்னால் நேற்று (11) மாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. 
 
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த வேனொன்று கிழக்கு பல்கலைக்ககழகம் முன்பாகவுள்ள மின்கம்பமொன்றில் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 
 
இதில் மோதுண்ட வேன் பலத்த சேதமுற்றதோடு அதில் பயணித்த மூவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
(காரைதீவு குறூப் நிருபர் - சகா)
 
 

Add new comment

Or log in with...