20 ஆவது திருத்தத்திற்கு சப்ரகமுவ மாகாண சபையும் அங்கீகாரம் | தினகரன்

20 ஆவது திருத்தத்திற்கு சப்ரகமுவ மாகாண சபையும் அங்கீகாரம்

 
ஒரே நாளில் உள்ளூராட்சி தேர்தல் உள்ளிட்ட திருத்தங்களை உள்ளடக்கிய 20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் சப்ரகமுவ மாகாண சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 
இன்று (12) காலை இடம்பெற்ற விசேட அமர்வில், குறித்த சட்டமூலத்திற்கு சப்ரகமுவ மாகாண சபை திருத்தங்களுடன் அனுமதி வழங்கியுள்ளது.
 
இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 29 வாக்குகளும் எதிராக 08 வாக்குளும் வழங்கப்பட்டன.
 
 

Add new comment

Or log in with...