Wednesday, April 24, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.10.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.10.2023

by Rizwan Segu Mohideen
October 19, 2023 7:48 pm 0 comment

இன்று (19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 329.8115 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 319.2969 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (18) ரூபா 329.5430 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 199.5710 209.8058
கனேடிய டொலர் 231.1215 241.7732
சீன யுவான் 43.2182 45.6482
யூரோ 334.7521 349.5133
ஜப்பான் யென் 2.1246 2.2118
சிங்கப்பூர் டொலர் 230.9769 241.6164
ஸ்ரேலிங் பவுண் 386.0301 401.8195
சுவிஸ் பிராங்க் 352.4174 369.7862
அமெரிக்க டொலர் 319.2969 329.8115
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 861.3383
குவைத் தினார் 1,048.0098
ஓமான் ரியால்  842.5783
 கட்டார் ரியால்  88.9675
சவூதி அரேபியா ரியால் 86.4783
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.3147
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8959

இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.10.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 329.8115- கொள்வனவு விலை ரூ. 319.2969 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT