புறநகர் பகுதிகளில் நாளை அதிகாலை 4 மணி வரை நீர்த் தடை! | தினகரன்

புறநகர் பகுதிகளில் நாளை அதிகாலை 4 மணி வரை நீர்த் தடை!

 
நகரிலுள்ள சில பகுதிகளில் அவசர நீர்த் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக மேற்கொள்ள வேண்டிய திருத்தப் பணிகள் காரணமாக, நாளை (29) அதிகாலை 4.00 மணி வரை இந்நீர்த்தடை அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
 
இப்பாதிப்பு காரணமாக, மஹரகம, கொட்டாவ, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, மத்தேகொட, பெலென்வத்த, ஹோமாகம, மீபே, பாதுக்கை ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என சபை அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...