ஒரே நாளில் தேர்தல்; ஊவாவில் சட்டமூலம் தோற்கடிப்பு | தினகரன்

ஒரே நாளில் தேர்தல்; ஊவாவில் சட்டமூலம் தோற்கடிப்பு

 
ஒரே நாளில் மாகாண சபை தேர்தல்களை நடாத்துவது தொடர்பான 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், ஊவா மகாணசபையில் தோல்வியடைந்துள்ளது.
 
இது குறித்த இன்று (24) இடம்பெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 5 வாக்குகளும் அதற்கு எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
 
அதன் அடிப்படையில் குறித்த சட்ட மூலம் ஊவா மாகாண சபையில் தோற்கடிப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நேற்று முன்தினம் (22) வட மத்திய மாகாண சபையில் இடம்பெற்ற, இது குறித்தான வாக்கெடுப்பில் 15 - 13 என வாக்களிக்கப்பட்டு, சட்டமூலம் வெற்றியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...