ஒரே தினத்தில் தேர்தல்; வட மத்திய மாகாணசபை அங்கீகாரம் | தினகரன்

ஒரே தினத்தில் தேர்தல்; வட மத்திய மாகாணசபை அங்கீகாரம்

 
மாகாணசபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு வடமத்திய மாகாண சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று வட மத்திய மாகாண சபையில் இடம் பெற்றது.
 
இதன்போது குறித்த சட்டம் அல்லது க்கு ஆதரவாக 15 வாதிகளும் 13 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 

Add new comment

Or log in with...