விஜயதாசவை நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு | தினகரன்

விஜயதாசவை நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

 
விஜயதாச ராஜபக்‌ஷவை அனைத்து அமைச்சு பொறுப்புகளில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய விஜயதாச ராஜபக்‌ஷவை அனைத்து அமைச்சு பொறுப்புகளில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக அக்கட்சியில் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...