ஓகஸ்ட் 15 முதல் பஸ் முன்னுரிமை ஒழுங்கை செயற்படுத்தப்படும் | தினகரன்

ஓகஸ்ட் 15 முதல் பஸ் முன்னுரிமை ஒழுங்கை செயற்படுத்தப்படும்

 
கொழும்பு நகருக்குள் தற்போது இடப்பட்டுள்ள பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தைத, எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
கொழும்பு நகருக்குள் பல்வேறு கட்டங்களாக இத்திட்டம் செயற்படுத்தப்படும் என மாநகரம், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
 
இதன் மூலம் பொதுப் போக்குவரத்தை இலகுபடுத்தவும் நகருக்குள் ஏற்படக் கூடிய வாகன நெரிசலை குறைக்கவும் முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
 
 

Add new comment

Or log in with...