எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இலங்கையிலுள்ள நோர்வே தூதுவர | தினகரன்

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இலங்கையிலுள்ள நோர்வே தூதுவர

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இலங்கையிலுள்ள நோர்வே தூதுவர் Thorbjrn Gaustadstherக்குமிடையிலான சந்திப்பு நேற்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றபோது பிடிக்கப்பட்ட படம். இச் சந்திப்பின் போது த.தே.கூ. எம்.பி.எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டார்.


Add new comment

Or log in with...