பிரிட்டிஷ் எம்.பிக்கள் இரா. சம்பந்தன் சந்திப்பு | தினகரன்

பிரிட்டிஷ் எம்.பிக்கள் இரா. சம்பந்தன் சந்திப்பு

இலங்கை வந்திருக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை பாராளுமன்றத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து காணி, காணாமற் போனோர் மற்றும் அரசியலமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோது எடுக்கப்பட்ட படம்.


Add new comment

Or log in with...