தேசிய வருமான சட்டமூலத்திற்கு வாக்கெடுப்பு அவசியம் | தினகரன்

தேசிய வருமான சட்டமூலத்திற்கு வாக்கெடுப்பு அவசியம்

 
தேசிய வருமான சட்டமூலத்தின் ஒரு சில பிரிவுகள், அரசியல் யாப்புக்கு அமைவானதல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
அதற்கமைய தேசிய வருமான சட்டமூல திருத்தத்தை நிறைவேற்ற, பாராளுமன்ற வாக்கெடுப்பில் விசேட பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு மேற்கொள்ள முடியாவிடின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
இது குறித்து உச்ச நீதிமன்ற தனக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய அம்முடிவை இன்று (04) பாராளுமன்றிற்கு அறிவித்தார்.
 

Add new comment

Or log in with...