ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை | தினகரன்

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

 
முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை (03) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 33 உறுப்பினர்களின் ஒப்பத்துடன் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
 
 

Add new comment

Or log in with...