1st TEST: நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி | தினகரன்

1st TEST: நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

 
இலங்கை வந்துள்ள இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (26) ஆரம்பமானது.
 
காலியில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
 
அணி விபரம்:
Sri Lanka: 1 Dimuth Karunaratne, 2 Upul Tharanga, 3 Kusal Mendis, 4 Danushka Gunathilaka, 5 Angelo Mathews, 6 Asela Gunaratne, 7 Niroshan Dickwella (wk), 8 Dilruwan Perera, 9 Rangana Herath (capt), 10 Nuwan Pradeep, 11 Lahiru Kumara.
 
India: 1 Shikhar Dhawan, 2 Abhinav Mukund, 3 Cheteshwar Pujara, 4 Virat Kohli (capt), 5 Ajinkya Rahane, 6 Hardik Pandya, 7 R Ashwin, 8 Wriddhiman Saha (wk), 9 Ravindra Jadeja, 10 Mohammed Shami, 11 Umesh Yadav.

Add new comment

Or log in with...