இலங்கை முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டம் பின்தங்கியது | தினகரன்

இலங்கை முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டம் பின்தங்கியது

 
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தனது முதலாவது இனிங்ஸிற்காக சகல விக்கட்களையும் இழந்து 346 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.
 
உபுல் தரங்க 71
தினேஷ் சந்திமால் 55
 
கிரேம் கிரேமர் 5/125
 
தனது முதல் இனிங்ஸிற்காக விளையாடிய சிம்பாப்வே அணி 356 ஓட்டங்களை பெற்றது. அதன் அடிப்படையில், இலங்கை அணி சிம்பாப்வே அணியிலும் பார்க்க 10 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
 
இன்று (16) போட்டியின் மூன்றாவது நாள் என்பதோடு, தற்போது சிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
 

Add new comment

Or log in with...