மோல்டாவில் ஒருபால் திருமணத்திற்கு ஒப்புதல் | தினகரன்

மோல்டாவில் ஒருபால் திருமணத்திற்கு ஒப்புதல்

கத்தோலிக்க மத நம்பிக்கையில் உறுதியாக உள்ள மோல்டா தீவில் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்க ஆதரவு வாக்குகள் பதிவாகியுள்ளன. மோல்டாவின் திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து கணவர் மற்றும் மனைவி என்ற சொற்களுக்கு பதில், பாலின பொது அம்சம் கொண்ட பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தாய் மற்றும் தந்தை என்ற பெயர்களுக்கு பதில் “குழந்தை பெறும்் பெற்றோர்” என சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மோல்டாவில் 2011 ஆம் ஆண்டிலேயே விவாகரத்து அறிமுகமான நிலையில் இந்த சட்டத்திருத்தம் பாரியதோடு மாற்றமாக கருதப்படுகிறது.

 சமஉரிமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் ஜோசப் மஸ்கட் குறிப்பிடும்போது, “இது ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த வாக்கெடுப்பாகும். எமது சமூகம் மற்றும் ஜனநாயகம் பக்குவத்தை எட்டி இருப்பதை காட்டுகிறது.


Add new comment

Or log in with...