262
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசிய வெளிவிவகார அமைச்சர் Dato Seri (Dr.) Zambry Abdul Kadir நேற்று முன்தினம் (11) புதன்கிழமை கொழும்பு சம்மன்கோட்டு பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஆதம், பள்ளிவாசல் தலைவர் அமீர் சுல்தான், செயலாளர் ஹாரிஸ் அன்வர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் ரபீக் புஹாரி ஆகியோர் அமைச்சரை வரவேற்றனர். படம்: ருஸைக் பாரூக்