மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்க கோத்தாபய ஆஜர் | தினகரன்

மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்க கோத்தாபய ஆஜர்

(வைப்பக படம்)
 
பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆஜராகியுள்ளார். 
 
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கிடப்பில் இருந்த இரும்பை, துண்டுகளை வெட்டி அகற்ற, பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்பப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
தற்போது, BMICH இலுள்ள குறித்த ஆணைக்குழுவில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...