தீர்மானம் மிக்க போட்டியில் தடுமாறி வரும் இலங்கை அணி | தினகரன்

தீர்மானம் மிக்க போட்டியில் தடுமாறி வரும் இலங்கை அணி

 
சுற்றுலா சிம்பாப்வே அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் 5ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
 
2-2 என சமனிலையிலுள்ள 5 போட்டிகளைக் கொண்ட தொடரின் தீர்மானம் மிக்க இப்போட்டி ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்று வருகின்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இத்தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கையை பணித்துள்ளது.
 
துடுப்பாட்டத்தில் தடுமாறி வரும் இலங்கை அணி தற்போது வரை...
 
இலங்கை
107/4 (28)
 
தனுஷ்க குணதிலக்க 50 (75)*
அசேல குணரத்ன 10 (25)*
 
Sri Lanka innings (50 overs maximum) R B 4s 6s SR
N Dickwella c †Moor b Chatara 3 8 0 0 37.50
MD Gunathilaka not out 50 75 5 0 66.66
BKG Mendis c Cremer b Sikandar Raza 1 8 0 0 12.50
WU Tharanga b Sikandar Raza 6 9 1 0 66.66
AD Mathews* c Masakadza b Cremer 24 47 4 0 51.06
DAS Gunaratne not out 10 25 0 0 40.00
Extras (lb 6, w 6) 12        
Total (4 wickets; 28.4 overs) 106 (3.69 runs per over)
 
 

Add new comment

Or log in with...