பதில் சுகாதார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டபோத | தினகரன்

பதில் சுகாதார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டபோத

ஊவா மாகாண சுகாதார அமைச்சர் குமாரசிறி ரத்நாயக்க விடுமுறையில் சென்றிருப்பதால், ஊவா மாகாண வீதி அபிவிருத்தி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமான் நேற்று கண்டியிலுள்ள ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க முன்னிலையில் பதில் சுகாதார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டபோது எடுத்த படம்.


Add new comment

Or log in with...