பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்; லோட்டஸ் வீதி மூடல் | தினகரன்

பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்; லோட்டஸ் வீதி மூடல்

 
வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர், முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு லேக் ஹவுஸிற்கு அருகிலுள்ள லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
 
எனவே வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
 

Add new comment

Or log in with...