புத்தளத்தில் திருவள்ளுவர் சிலை | தினகரன்

புத்தளத்தில் திருவள்ளுவர் சிலை

புத்தளம், இந்துக் கல்லூரி வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. வி.ஜி.பி.உலகத் தமிழ் சங்கத் தலைவர். கலாநிதி வி.ஜி.சந்தோசம் தலைமையிலான 29 அறிஞர்களும் இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், புத்தளம் மாவட்ட எம்.பி நவவி ஆகியோர் இணைந்து இதனை திறந்து வைத்த பின்னர் எடுத்துக்ெகாண்ட படம். (படம்: தியாகு)


Add new comment

Or log in with...