Friday, March 29, 2024
Home » இராகலை புனித ஜெபமாலை மாதா திருவிழா

இராகலை புனித ஜெபமாலை மாதா திருவிழா

by damith
October 10, 2023 8:41 am 0 comment

இராகலை புனித ஜெபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. அருட்தந்தையர்கள் டொமினிக் சந்தனம், லெனார்ட் விஜயவர்தன ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். செபமாலை மாதாவின் திருச்சுரூப பவனி இராகலை நகர் ஊடாக ஆலயத்தை வந்தடைந்ததுடன் பெருந்திரளான விசுவாசிகள் திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: ஆ ரமேஷ்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT