அமைச்சுகளுக்கு வாகன கொள்வனவு இடைநிறுத்தம் | தினகரன்

அமைச்சுகளுக்கு வாகன கொள்வனவு இடைநிறுத்தம்

 
அமைச்சுகளுக்கு இவ்வாண்டு வாகன கொள்வனவு செய்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
 
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, தம்மால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெனாண்டோ தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்திருந்தார்.
 
 

Add new comment

Or log in with...