அமைச்சரவை மாற்றம் விபரம் | தினகரன்

அமைச்சரவை மாற்றம் விபரம்

மாற்றமடைந்த அமைச்சுகளும் குறித்த அமைச்சர்கள் முன்னர் வகித்த அமைச்சுகளும் வருமாறு...
 
அமைச்சர்கள்
1. மங்கள சமரவீர - நிதி மற்றும் வெகுஜன ஊடகம்
- முன்னர் வெளிவிவகார அமைச்சர்
 
2. எஸ்.பி.திஸாநாயக்க - சமூக வலுவூட்டல், சமூக நலன், கண்டி பாரம்பரியம்
- முன்னர் மூக வலுவூட்டல், சமூக நலன் அமைச்சர்
 
3. டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன - தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி
- முன்னர் தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
 
4. ரவி கருணாநாயக்க - வெளிவிவகாரம்
- முன்னர் நிதி அமைச்சர்
 
5. மஹிந்த சமரசிங்க - துறைமுகம் மற்றும் கப்பல்துறை
- முன்னர் திறன் அபிவிருத்தி  மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
 
6. கயந்த கருணாதிலக்க - காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்தம்
- முன்னர் ஊடகத்துறை அமைச்சர்
 
7. அர்ஜுண ரணதுங்க - பெற்றோலிய வள அபிவிருத்தி
- முன்னர் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர்
 
8. சந்திம வீரக்கொடி - திறன் அபிவிருத்தி  மற்றும் தொழிற்பயிற்சி
- முன்னர் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் 
 
9. திலக் மாரப்பன - அபிவிருத்தி திட்டம்
- முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் (தேசியப்பட்டியல் ஐ.தே.க.)
 
இராஜாங்க அமைச்சர்
1. மஹிந்த அமரவீர - மகாவலி அபிவிருத்தி
- முன்னர் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்
 
10.05 - 09 அமைச்சர்கள் 01 இராஜாங்க அமைச்சர் பதவிப் பிரமாணம்..
 
10.00 -  09 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்....
 
இராஜாங்க அமைச்சர்
 
1. மஹிந்த அமரவீர - மகாவலி அபிவிருத்தி
 
அமைச்சரவை அமைச்சர்கள்
 
1. மங்கள சமரவீர - நிதி மற்றும் வெகுஜன ஊடகம்
 
2. எஸ்.பி.திஸாநாயக்க - சமூக வலுவூட்டல், சமூக நலன், கண்டி பாரம்பரியம்
 
3. டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன - தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி
 
4. ரவி கருணாநாயக்க - வெளிவிவகாரம்
 
5. மஹிந்த சமரசிங்க - துறைமுகம் மற்றும் கப்பல்துறை
 
6. கயந்த கருணாதிலக்க - காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்தம்
 
7. அர்ஜுண ரணதுங்க - பெற்றோலிய வள அபிவிருத்தி
 
8. சந்திம வீரக்கொடி - திறன் அபிவிருத்தி  மற்றும் தொழிற்பயிற்சி
 
9. திலக் மாரப்பன - அபிவிருத்தி திட்ட
 
10.00 -  9 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்....
 
9.15 - ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு சமூகமளித்துள்ளனர்...
 
இன்றைய தினம் (22) அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என சம ஊடக பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்திருந்தார்.
 
அதன் அடிப்படையில் நேற்றைய தினம் (21) ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்ததோடு, பிரதமருடன் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Add new comment

Or log in with...