குருணாகலுக்கு புதிய ஶ்ரீ.ல.சு.க. அமைப்பாளர்கள் நியமனம் | தினகரன்

குருணாகலுக்கு புதிய ஶ்ரீ.ல.சு.க. அமைப்பாளர்கள் நியமனம்

 
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்டத்திற்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குருணாகல் மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நால்வரும், மாவட்ட அமைப்பாளர்கள் மூவரும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று (11) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
 
அதற்கேற்ப வழங்கப்பட்ட புதிய நியமன விபரங்கள் பின்வருமாறு,
 
புதிய தொகுதி அமைப்பாளர்கள்
 
01. பிங்கிரிய தொகுதி - தர்மசிறி தசநாயக்க
 
 
02. பண்டுவஸ்நுவர தொகுதி - தயாசிறி ஜயசேகர
 
 
03. பொல்கஹவெல தொகுதி - ஜயரத்ன ஹேரத்
 
 
04. குருணாகல் தொகுதி - லக்‌ஷ்மன் வெடறுவ
 
 
புதிய மாவட்ட அமைப்பாளர்கள்
01. குணதாச தெஹிகம
 
 
02. அனுராத சம்பத் ஹேவகே
 
 
03. எம்.எஸ்.எம். பாஹிம்
 
 
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் இதன்போது சமுகமளித்திருந்தார்.
 
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
 
 
 

Add new comment

Or log in with...