உலகின் இரண்டாவது அழகிய பெண்ணாக பிரியங்கா சோப்ரா | தினகரன்

உலகின் இரண்டாவது அழகிய பெண்ணாக பிரியங்கா சோப்ரா

உலகின் இரண்டாவது அழகிய பெண்ணாக பொலிவுட்டில் இருந்து ஹொலிவுட் சென்று அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பியான்ஸே நோலஸ் தான் உலகின் மிக அழகாக பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தை இந்திய பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார்.

உலகின் இரண்டாவது அழகிய பெண்ணாக பொலிவுட்டில் இருந்து ஹொலிவுட் சென்று அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா தேர்வாகியுள்ளார்.

இதனால் பிரியங்கா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மொடலும், விக்டோரியா சீக்ரெட் ஏஞ்சலுமான டெய்லர் ஹில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நடிகை எம்மா வாட்சன் நான்காவது இடத்திலும், டகோடா ஜான்சன் 5வது இடத்திலும், ஹிலாரி கிளிண்டன் 6வது இடத்திலும் உள்ளனர்.

பிரபல ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி 7வது இடத்திலும், இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான ஒஸ்கர் விருது பெற்ற எம்மா ஸ்டோன் 12வது இடத்திலும் உள்ளனர்.

உலகின் மிக அழகான 30 பெண்கள் விவரம் வருமாறு:-

30. மொசாத் ஜமால்சதாக், 29. அலிசியா விகேந்தர், 28. தரனஹ் அலிடோஸ்டி , 27. நவோமி கேம்பல், 26. அன்னே கர்டிஸ், 25. மான்யூலா அர்சுரி, 24.ரோண்டா ரவுசி, 23. எலிசாவெட்டா பாயர்ஸ்கைஅயா, 22. ஓப்ரா வின்ஃப்ரே, 21. மிச்சல் ஒபாமா, 20. ஹைஃபா வெக்பி, 19. அட்ரியானா லிமா, 18. அமண்டா செர்னி, 17. பிளேக் லைவ்லி, 16. கேலன் கடோட்t, 15. ஆஷ்லே கிரஹாம், 14. நிகி கரிமி13. ஜிஜி ஹதித், 12. எம்மா ஸ்டோன், 11. விக்டோரியா ரூஃப்போ, 10. அலெக்ஸாண்ட்ரா டட்டோரியா, 9. பக்ரியி எவ்சன் , 8. ஏஞ்சலினா ஜோலி, 7. மார்கோட் ராபி, 6. ஹிலாரி கிளின்டன், 5. டகோட்டா ஜான்சன், 4. எம்மா வாட்சன், 3. டெய்லர் ஹில், 2. பிரியங்கா சோப்ரா, 1. பியான்ஸ். 


Add new comment

Or log in with...