மலையக ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதம் | தினகரன்

மலையக ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

 
மலையக புகையிரத பாதையில் புகையிரதம் ஒன்று தடம் விலகியதால் மலையக ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
 
மலையக ரயில் பாதையில், வட்டவளை மற்றும் ரொசெல்ல ஆகிய இரு புகையிரத நிலையங்களுக்கிடையில், 102 ஆவது மைல்கல் அருகில் ரயில் ஒன்று தடம் விலகியதுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
 
கொழும்பு புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற, ரயில் ஒன்றே இவ்வாறு தடம் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...