பாடசாலை கூரை உடைவு; தரம் 5 மாணவர்கள் 18 பேருக்கு காயம் | தினகரன்

பாடசாலை கூரை உடைவு; தரம் 5 மாணவர்கள் 18 பேருக்கு காயம்

வைப்பக படம்
 
தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களின் வகுப்பறை கூரை இடிந்து வீழ்ந்து, 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கண்டி, வத்தேகம, சிறிமல்வத்த வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதோடு, குறித்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Add new comment

Or log in with...