வட்டி வீதங்கள் அதிகரிப்பு | தினகரன்

வட்டி வீதங்கள் அதிகரிப்பு

 
இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
இன்று (24) முதல் அமுலாகும் வகையில், குறித்த வட்டி வீதங்களை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் நாணயச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன் அடிப்படையில் 
 
வழமையான வைப்பு வசதி வட்டி விகிதம் (SDFR) 7.25%
வழமையான கடன் வசதி வட்டி விகிதம் (SLFR) 8.75% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை நியதி இருப்பு விகிதம் (SRR) 7.50% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...