Friday, March 29, 2024
Home » பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சி நிகழ்வுகள் இன்று
திருமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில்

பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சி நிகழ்வுகள் இன்று

பிரதி சபாநாயகர் பாராளுமன்றில் அறிவிப்பு

by mahesh
October 4, 2023 8:50 am 0 comment

திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (04) புதன்கிழமை நடைபெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக் ஷ நேற்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார். கரையோர மக்களதும், பாடசாலை மாணவர்களதும் தயார் நிலையை பரிசோதிப்பதற்காக இவ்வொத்திகை நடத்தப்படுகிறது.

இதற்கமைய,தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரை சுனாமி ஆரம்ப ஆபத்து நிலையை எதிர்வுகூறும் பொறிமுறை மதிப்பீடு செய்யப்படுமென பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT