தனுஷ் முதன் முதலில் இயக்கும் 'பவர் பாண்டி' TRAILER | தினகரன்

தனுஷ் முதன் முதலில் இயக்கும் 'பவர் பாண்டி' TRAILER

 
தனுஷ் முதன் முதலாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ‘பவர் பாண்டி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று (22) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியானது.
 
நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த தனுஷ், அடுத்த கட்டமாக இயக்குநர் அவதாரமெடுத்துள்ளார். 
 
 
நடிகர்கள்: ராஜ் கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், நதியா, டெல்லி கணேஷ், விஜய் டிவி திவ்ய தர்ஷினி மற்றும் கலக்கப்போவது யாரு சரத் ....
 
இயக்குனர்: தனுஷ்
 
இசை: சீன் ரோல்டன்
 
வெளியீடு: 2017 ஏப்ரல் 14 
 
 
இது குறித்து தனது ட்விற்றர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள தனுஷ், " இதோ, நான் இயக்குனராக அவதரித்துள்ள பவர் பாண்டி திரைப்படத்தின் முன்னோட்டம். நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என நாங்கள் நம்புகிறோம்....." எனத் தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...