பூமிக்கு திரும்பிய நாசா விண்கலம் | தினகரன்

பூமிக்கு திரும்பிய நாசா விண்கலம்

 

சர்வதேச விண்வெளி நிலையத்தின் விஞ்ஞான மாதிரிகளை எடுத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஒன்று பூமிக்கு திரும்பியது.

இந்த சரக்கு விண்கலம் கடந்த ஞாயிறன்று பரசூட்டில் தெற்கு கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் பசிபிக் கடலில் விழுந்தது.

பிளோரிடா ஏவுதளத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு முன் இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. அப்போது 2,267 கிலோகிராம் எடை அளவு விநியோகங்கை எடுத்துச் சென்ற இந்த விண்கலம் அதே அளவான விஞ்ஞான ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்ட மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பியுள்ளது.

நாசாவின் மற்றைய விநியோக விண்கலமான ஓர்பிடல் ஏ.டி.கே விநியோகப் பொருட்களுடன் வரும் வெள்ளிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது. 

 


Add new comment

Or log in with...