மூதூர் கடற்பரப்பில் சென்ற . . . | தினகரன்

மூதூர் கடற்பரப்பில் சென்ற . . .

மூதூர் கடற்பரப்பில் கடலுக்குச் சென்ற ஒருவரின் வலையில் அரியவகை மீனொன்று நேற்று பிடிபட்டுள்ளது. இந்த அரிய வகை மீனைப் பார்வையிட பெருந்திரளானோர் கடற்கரைக்கு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

(படம்: தோப்பூர் தினகரன் விசேட நிருபர்) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...