அம்பாறை உகன விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை . . . . | தினகரன்

அம்பாறை உகன விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை . . . .

அம்பாறை உகன விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்ட பரசூட் அணியினரின் விசேட நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் 57 பரசூட் வீரர்கள் பதக்கம் பெற்று வெளியேறினர். பரசூட் அணியினரின் சாகசம் இடம்பெறுவதைக் காணலாம்.

(படம்:எஸ்.எல்.எம்.பிக்கீர்) 


Add new comment

Or log in with...