சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சங்வன் குவான் நேற்று | தினகரன்

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சங்வன் குவான் நேற்று

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சங்வன் குவான் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இவர் நாட்டின் உயரதிகாரிகள், இராணுவத் தளபதிகளையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...