ஜோகோவிச்சை வீழ்த்தியது திருப்தியளிக்கின்றது- கிர்கியோஸ் பெருமிதம் | தினகரன்

ஜோகோவிச்சை வீழ்த்தியது திருப்தியளிக்கின்றது- கிர்கியோஸ் பெருமிதம்

 

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 4 வது சுற்றில், உலகின் 2 ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தியது, திருப்தியளிப்பதாக உலகின் 16ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ் தெரவித்துள்ளார்.

அதேவேளை, ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் கடினமானது எனவும், அவர் ஒரு சம்பியன் வீரர் எனவும் அவர் கூறினார்.

நிக் கிர்கியோஸ், உலகின் 2ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை, 6-4, 7-6 (7-3) என்ற செட்களில் தோற்கடித்து கால்இறுதி சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

அவர் கால்இறுதி போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரை எதிர்கொள்கின்றார்.


Add new comment

Or log in with...