Thursday, March 28, 2024
Home » தோலில் எழுதப்பட்ட 1400 ஆண்டுகள் பழமையான புனித குர்ஆன் பிரதி

தோலில் எழுதப்பட்ட 1400 ஆண்டுகள் பழமையான புனித குர்ஆன் பிரதி

by sachintha
October 3, 2023 7:58 am 0 comment

புனித குர்ஆனின் 1,400 ஆண்டுகள் பழமையான கையெழுத்துப் பிரதி, எகிப்தின் கெய்ரோவில் உள்ள புக் ஹவுஸ் மற்றும் தேசிய ஆவணங்கள் ஆணையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தோலில் எழுதப்பட்ட 32 பக்கங்களைக் கொண்ட இந்த கையெழுத்துப் பிரதி, இறை தூதர் முஹம்மது நபியின் தோழர்களான (ஸஹாபாக்கள்) காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT